Language :English
Facebook Blogspot Youtube Twitter
Energy Vastu

பிரமிடின் வகைகள்

  • 4" காப்பர் பிரமிடு
  • 9" காப்பர் பிரமிடு
  • 1" காப்பர் பிரமிடு
  • யந்திர பிரமிடு
  • சிப் பிரமிடு
  • 6 feet பைபர் பிரமிடு
  • திறந்த வெளி பிரமிடு ( FRAME PYRAMID)

பிரமிடு சக்தியின் பயன்கள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இக்காலத்துக் கேற்ற சரியான பழமொழி .நோயில்லா மனிதர்களே இல்லை என்னும் அளவுக்கு நோய்கள் மனித குலத்தை ஆட்டுவிக்கின்றன. நோய் உருவாகும் காரணங்களில் உணவு, நீருக்கு அடுத்து சுற்றுச் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள உயரிய பிராண சக்திகளைக் கொண்டு நோய்களை குணமாக்கும் மருத்துவ முறைகள் இருக்கிறது என்றால் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்

பிரமிடு உருவாக்கும் உயர் மின்காந்த சக்திகள் (Bio Cosmic Energy) மனிதனுக்கு ஏற்ப்படும் பல்வேறு நோய்களுக்கு சிறந்த குணமளிகிறது

பிரமிடின் உட்பகுதியில் கிருமிகள் வளர வாய்ப்பே இல்லை. அதனால் உணவு பொருட்கள் கெட்டுப் போகாமல் உலர்ந்து பதப்படுத்தப்படுகின்றன. அதே போல் நம் உடலில் உள்ள நோய்களும் நீங்கி விடுகிறது.கராணம் பிரமிடு வடிவம் உயிரியல் பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கும் அமைப்பாகச் செயல்படுகிறது

டென்ஷன், மூட்டுவலி, தலைவலி, நெஞ்சுவலி, ஜீரணக் கோளாறுகள், தூக்கம்யின்மை போன்ற பல்வேறு நோய்களுக்கு பிரமிடு சக்தி நிவாரணம் அளிக்கிறது

மேலும் நீர், உணவுப் பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பதோடு சக்திமிக்கதாக மாற்றுகிறது

பிரமிடு சக்தி பெற்ற தண்ணீர் ஜீரணக் கோளாறுகளை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உள்ளுறுப்புகள் பலம் அடைகின்றன

பிரமிடு சக்திபெற்ற தண்ணீரில் சமைக்கும் போது உணவு ருசியாகவும் சக்திமிக்கதாகவும் மாறிவிடும்

ஞாபக சக்தியை மேம்படுத்த மாணவர்கள் பிரமிடை வைத்துக் கொண்டு 1/2 மணி நேரம் படிக்கலாம், இதனால் மூளையின் செயல்பாடு ஆல்பா நிலைக்கு செல்லும் ஞாபக சக்தி சிறப்பாக அதிகரிக்கும்

Energy Vastu

பிரமிடுகளின் வகைகள்

4" காப்பர் பிரமிடு :

இந்தப் பிரமிடை பெட்ரூம் சீலிங்கில் தொங்கவிட்டு கீழ படுத்தால் அருமையான தூக்கம் கிடைக்கும்

வடக்கு பார்த்து உட்கார்ந்து 1/2 மணி நேரம் பிரமிடை தலையில் வைத்து தியானம் செய்ய மனம் ஒரு நிலைப்படும், மன அமைதி கிட்டும்

மூட்டுவலி, வயிற்று வலி உள்ள இடங்களில் பிரமிடை வைத்து சிகிச்சை செய்ய சிறந்த குணம் கிடைக்கும்

கண்ணாடி கிளாசில் குடி தண்ணீரை ஊற்றி 4" பிரமிடை வைத்து மூடி 3 மணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் சக்த்திமிக்கதாக மாறிவிடும். இந்தத் தண்ணீர் நிறைய வியாதிகளை குணமாக்கும் உணவுப் பொருட்களின் ருசி அதிகமாகும்

9" காப்பர் பிரமிடு :

தலையில் அரைமணி நேரம் வைத்திருந்தால் டென்ஷன் தலைவலி நீங்கி மனம் அமைதி அடையும்

ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்

உடல் வலி உள்ள இடங்களில் எல்லாம் பிரமிடை வைக்க வலி நீங்கி விடும்

மாணவர்களின் ஞாபக சக்தியை மேம்படுத்த 1/2 மணி நேரம் பிரமிடை தலையில் வைக்க அபரிமிதமாக ஞாபக சக்தி மேம்படும்

வடக்கு நோக்கி உட்கார்ந்து பிரமிடை தலையில் வைத்து தியானம் செய்ய ஆழ்நிலைக்கு எளிதில் செல்லலாம்

பிளாஸ்டிக் குடத்தின் மேல் 9" பிரமிடை மூடிவைக்க 5 மணி நேரத்தில் தண்ணீர் சக்திமிக்கதாக மாறி விடும்

வாஸ்து குறைகளை சரி செய்ய : 9" தாமிர பிரமிடை பூமியில் முறைப்படி பதிக்க எல்லா வித நெகடிவ் சக்திகளும் நீங்கி பிரபஞ்ச சக்திகள் (வாஸ்து சக்தி ) அதிகரிக்கும்.

வியாபார ஸ்தலங்களில் தென் மேற்கில் கண்ணாடி ஸ்டான்ட் அமைத்து 9" பிரமிடை வைக்க மன அமைதி மகிழ்ச்சி கிடைப்பதோடு வியாபாரத்தில் முன்னேறற்றம் உண்டாகும்

1" காப்பர் பிரமிடு :

இந்த பிரமிடை கார் அல்லது ஸ்கூட்டரில் ஒட்டி வைக்க விபத்து மற்றும் காரிய தடைகள் நீங்கி விடும்

காஷ் பாக்ஸ், சேப்டி லாக்கரில் போட்டுவைக்க பண விரயம் தடுக்கப்பட்டு சேமிப்பு அதிகமாகும்

தூங்கும் போது தலைக்கு அருகே வைத்துப் படுக்க நல்ல தூக்கம் வரும், ஆரோகியம் மேம்படும், மனம் தெளிவு அடையும்

வாஸ்து குறைபாடுகள் உள்ள வீட்டின் தரையில் 9, 27, 41 எண்ணிக்கையில் தாமிர பிரமிடுகளை பதிக்க காந்த சக்திகள் ஆகாய சக்திகள் அதிகரித்து பாதிப்பு எல்லாம் நீங்கி விடும்

யந்திர பிரமிடு :

மேற்கூறிய பயன்களோடு யந்திரங்களின் சக்தியும் அதிகமாக கிடைக்கும்

காரியத் தடைகள் நீங்கும்

தூர திருஸ்டி மூலம் மற்றவர்களுடன் எளிதில் உறவு & வியாபாரம் தொடர்புகளை மேம்படுத்தலாம்

ஆன்லைனில் வியாபாரம் செய்வோர் பிரமிடை பயன்படுத்த சிறப்பான வெற்றி கிட்டும்

சிப் பிரமிடு :

சட்டைப் பை, பர்ஸ் முதலியவற்றில் வைக்க பஞ்சபூத சக்திகள் கிடைக்கும். எந்த பிரச்சனையும் அண்டாது

பணப் பெட்டியில் சிப் பிரமிடை போட்டு வைக்க பணம் விரயம் ஆகாது

6 feet பைபர் பிரமிடு :

நாம் வசிக்கும் வீடுகளைப் போலவே 5' , 6' அடி உயர பைபர் பிரமிடுகள் செய்து உள்ளேயே படுத்தும், அமர்ந்தும் நோய்களை குணமாக்கலாம்

டென்ஷன், கவலை நீக்கி மன அமைதி பெறலாம் தியானம் செய்தால் அற்புதமான பலன் கிடைக்கும்

மாணவர்கள் உள்ளே உட்கார்ந்து படிக்க ஞாபக சக்தி, உடல் ஆரோக்கியமும் வியக்கத் தக்க வகையில் அதிகரிக்கும்

உணவு, தண்ணீர் போன்றவற்றை உள்ளேயே வைத்து விட்டால் அவற்றில் உள்ள ரசாயனத்தாக்கம் நீங்கி சக்தியும் ருசியும் அதிகமாகும்

களைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெற தினமும் 1/2 மணி நேரம் பிரமிடு உள்ளே படுத்து வர நல்ல சக்தி கிடைக்கும்

திறந்த வெளி பிரமிடு ( FRAME PYRAMID) :

தாமிர பைப்பு & PVCபைப்புகளில் இத்தகைய பிரமிடுகளை அமைத்துக் கொள்ளலாம்

மல்டிலேயர் 91" விஷ் பிரமிடு
  • வீட்டில் உள்ள எதிர்மறைகளை நீக்கி வாஸ்து சக்திகள் அதிகரிக்கும்
  • காரியத்த தடைகள் நீக்கி குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் பெருகும்
  • மன அமைதியும் நல்ல தூக்கமும் கிடைக்கும்
  • வியாபார ஸ்தளங்களில் நல்ல பிராண சக்தியை அதிகரிக்கும் , காந்த சக்தியும் அதிகரிப்பதால்
  • வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து இழுக்கும்
  • இந்த பிரமிடுகளுக்கு கீழே அமர்ந்து தியானம் செய்ய மனம் விரைவில் ஒருநிலைப் படும்.
  • உடலில் அனைத்து சக்கரங்களும் நன்றாக இயங்கும்