Language :English
Facebook Blogspot Youtube Twitter
Energy Vastu

எனர்ஜி வாஸ்து

(வீடு, தொழிற் சாலைகளை சக்தியூட்ட விஞ்ஞான பூர்வ எளிய வழிமுறைகள் )

வாஸ்து என்பது கட்டிட கலை சார்ந்த விஞ்ஞானம் ஆகும். பண்டை காலத்தில் நம் முன்னோர்கள் அனுபவப் பூர்வமாக இடத்தின் தன்மையை உணர்ந்து நியதிகளை உள்ளுணர்வாலும் தியானத்தின் மூலமாகவும் கண்டறிந்தனர்

Energy Vastu

பிரமிடுகளின் அற்புதசக்தி

பிரமிடு வடிவம் இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வடிவியல் சாதனம்.(Geometrical Dynamic Center) ஆகும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஜீவகாந்த சக்தி அதிர்வுகளோடு தொடர்புடைய ஒரு வடிவம் பிரமிடு.

மேலும் பூமியில் பரவியுள்ள ஆற்றல்களான மின்காந்த அலைகள், காஸ்மிக் கதிர்கள் மின் நிறை ஈர்ப்பு அலைகளை உள்வாங்கி பிரமிடை சுற்றிலும் ஒற்றை சுர (அதிர்வென்) அலைக்கோளத்தை உண்டாக்கி அந்தக் கோளத்தில் இடம் பெரும் எல்லாப் பொருட்களையும் அதிர்வடையச் செய்கின்றன. மேலும் பிரமிடின் மையப்புள்ளியில் இந்த ஆற்றல் குவிந்து கொண்டே போவதால் ஆற்றலின் அலைநீளம் 10 நானோ மீட்டரை நெருங்கும்போது ஆற்றல் பிரமிடின் மூலைகளில் கசியத் தொடங்குகிறது.இது உயிர்களை உயிரூட்டம் செய்வதற்கான (Healing Rejuvanate) பிரபஞ்ச ஆற்றலாக மாறுகிறது (Courtesy : NASA ஆய்வு மையம் USA).

மேலும் பூமியில் பாதிப்பை உண்டாக்கும் காமா கதிர்களை பிரமிடு தடுத்துவிடுகிறது. பிரமிடுக்குள் கிருமி வளர வாய்ப்பே இல்லை எனவே அதனுள் வைக்கப்படும் உணவு கெட்டுப் போவதில்லை

எனவே தாமிர பிரமிடு ஒரு அறிவியல் அதிசயம். மேலை நாடுகளில் பிரமிடும், அதன் சக்தியும் வாழ்க்கை முறையாகவே மாறிவருகிறது.

பிரமிடு எனர்ஜி வாஸ்து

வாஸ்து என்பது வெறும் மனையடி அளவுகள் கிடையாது. காந்த சக்தி, ஆகாய சக்தி ஈர்ப்புவின் அதிர்வலைகள் போன்ற இயற்க்கை சக்திகள் சரிவர கிடைக்கும் வண்ணம் கட்டிடத்தை வடிவமைப்பது எனர்ஜி வாஸ்து விண் அடிப்படையாகும்

உங்கள் வீட்டை இடித்து மாற்றம் ஏதும் செய்யாமல் லெஹர் ஆண்டனா, டெளசிங்ராடு போன்ற கருவிகளால் ஸ்கேன் தடைகளை நீக்கி தாமிர பிரமிடு, பிராணிக் ஹிலிங் அக்னி ஹோத்ரா மூலம் சக்தியூட்டி தீர்வு தருகிறோம்

பிரமிடு வடிவத்தின் சக்தி

அமெரிக்க டாலர் நோட்டில் பிரமிடு வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவின் அரசு முத்திரை, கொடி அனைத்திலும் பிரமிடு வடிவம் இடம்பெற்றுள்ளது. இதனால் தான் அமெரிக்காசகல துறைகளிலும் நீண்டகாலமாக வல்லரசாகத் திகழ்நது வருகிறது.

இஸ்ரேல் நாட்டுக்கு கொடி கூட ஆறு கோண பிரமிடு அமைப்பில் இருப்பதால் அந்தநாட்டுக்கு அதீத சக்தி கிடைக்கிறது.

இந்த உலகையே ஆட்சி & ஆதிக்கம் செலுத்தும் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. மற்ற எந்த மொழியும் இவ்வாறு சக்தி வாய்ந்ததாக உருவாக முடியவில்லை. ஆங்கில எழுத்துக்கள் மிரமிடு வடிவ முக்கோணம் அதிகம் இடம் பெற்றுள்ளதே அதன் ஆளுமைக்கு காரணம்.( A, K, L, M, N, R, T, V, W, X, Y, Z)

Services