Language :English
Facebook Blogspot Youtube Twitter
Energy Vastu

எனர்ஜி வாஸ்து

(வீடு, தொழிற் சாலைகளை சக்தியூட்ட விஞ்ஞான பூர்வ எளிய வழிமுறைகள் )

வாஸ்து என்பது கட்டிட கலை சார்ந்த விஞ்ஞானம் ஆகும். பண்டை காலத்தில் நம் முன்னோர்கள் அனுபவப் பூர்வமாக இடத்தின் தன்மையை உணர்ந்து நியதிகளை உள்ளுணர்வாலும் தியானத்தின் மூலமாகவும் கண்டறிந்தனர்

அவர்களுடைய வாழ்வு இயற்கையோடு ஒன்றிச் சென்றது. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் & காற்று ஐந்தும் வாழ்வாதாரமாக இருப்பதை உணர்ந்தனர். இந்த பிரபஞ்ச ஆற்றல்களை மனித வாழ்க்கைக்கு முழுமையாக பயன்படுத்த உருவாக்கப்பட்டதே வாஸ்து விதிகள் ஆகும். வாஸ்து என்றால் வாஸம் செய்தல் என்று பொருள்

எனவே வாஸ்து என்பது வெறும் மனையடி அளவுகள் கிடையாது. காந்த சக்தி, ஆகாய சக்தி ஈர்ப்புவின் அதிர்வலைகள் போன்ற இயற்க்கை சக்திகள் சரிவர கிடைக்கும் வண்ணம் கட்டிடத்தை வடிவமைப்பது எனர்ஜி வாஸ்துவின் அடிப்படையாகும்

ஒலி, ஒலி மின்காந்த் அலைகளே முழு பிரபஞ்சத்தை இயக்குகின்றன

பாரம்பரிய அமைப்பு வாஸ்துவில் மாறுபட்ட எனர்ஜி வாஸ்து தற்காலத்திற்கு ஏற்ற விஞ்ஞானபூர்வ முறையாகும் , " கட்டிடத்தை இடித்து மாற்றம் ஏதும் செய்யாமல் சக்திகளை அதிகப்படுத்தி வாஸ்து குறைகளை சரி செய்து தருகிறோம் "

Energy Vastu

வாஸ்துவின் பயன்கள்

வியாபார பிரச்சனையா?

உடல் பாதிப்பா?

கண்திருஷ்டி & போட்டி பொறாமையால் பாதிப்பா?

மாணவர்களின் கல்விக்கு தேவையான எனர்ஜியை அதிகரிக்க வேண்டுமா?

உங்கள் வீட்டை இடித்து மாற்றம் ஏதும் செய்யாமல் லெஹர் ஆண்டனா, டெளசிங்ராடு போன்ற கருவிகளால் ஸ்கேன் செய்து தடைகளை நீக்கி தாமிர பிரமிடு, பிராணிக் ஹிலிங் & அக்னி ஹோத்ரா மூலம் சக்தியூட்டி தீர்வு தருகிறோம்

பிரமிடை பூமியில் பிரதிஷ்டை செய்து வாஸ்து குறையை சரி செய்யலாம்

சீலிங்கில் தொங்கவிடலாம்

அறையில் மூளைப்பகுதியில் 4 அடி உயரத்தில் ஸ்டான்ட், கபோர்ட் & ஷெல்ப் மீது பிரமிடை வைக்கலாம்

எனர்ஜி வாஸ்து படி பிளான் அமைக்க ஆலோசனை & முன்பதிவுக்கு அணுகவும்

Energy vastu Consultant & Pyramid Research
#73-33, Pacific Shopping Centre
P.T. Rajan Road,
Narimedu
Madurai.625 002
Ph: +91 9443157626   +91 9597876566
Email : vmenergyvastu@gmail.com
Facebook :https://www.facebook.com/pyramid.velmurugan