Language :English
Facebook Blogspot Youtube Twitter
Energy Vastu

எங்களைப்பற்றி

  • வியாபார பிரச்சனையா?
  • உடல் பாதிப்பா?
  • கண்திருஷ்டி & போட்டி பொறாமையால் பாதிப்பா?
  • மாணவர்களின் கல்விக்கு தேவையான எனர்ஜியை அதிகரிக்க வேண்டுமா?

உங்கள் வீட்டை இடித்து மாற்றம் ஏதும் செய்யாமல் லெஹர் ஆண்டனா, டெளசிங்ராடு போன்ற கருவிகளால் ஸ்கேன் செய்து தடைகளை நீக்கி தாமிர பிரமிடு, பிராணிக் ஹிலிங் & அக்னி ஹோத்ரா மூலம் சக்தியூட்டி தீர்வு தருகிறோம்.

எனர்ஜி வாஸ்து படி பிளான் அமைக்க ஆலோசனை & முன்பதிவுக்கு அணுகவும்

Energy vastu Consultant & Pyramid Research
#73-33, Pacific Shopping Centre
P.T. Rajan Road,
Narimedu
Madurai.625 002
Ph: +91 9443157626   +91 9597876566
Email : vmenergyvastu@gmail.com
Facebook :https://www.facebook.com/PYRAMIDVELMURGAN

வேல்முருகன் பேசுகிறேன்

எனது சிறுவயது முதலே கிரேட் பிரமிடு பற்றி வியப்பூட்டும் தகவல்களை படித்துவந்தேன் அதன் அதிசய சக்திகளால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதால் டிஸ்கவரி டிவி யில் காட்டினார்கள்

பிரமிடுகள் அண்ட வெளியில் இருந்து பிரபஞ்ச சக்திகளை(காஸ்மிக் எனர்ஜி) நுண்ணிய அலை வடிவில் இருக்கின்றன.கிரேட் பிரமிடுகளின் விகித அளவுகளில் செயல்ப்பட்ட சிறிய மாதிரி பிரமிடுகளும் கூட இதே போல சக்தியை உற்பத்தி செய்கின்றன என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்

இது ஆர்வத்தை தூண்டவே நானும் அட்டை, பைபர், தாமிரத்தில் சிறிய பிரமிடுகளை செய்து உணவு தண்ணீர் போன்றவற்றை வைத்து சோதனை செய்ததில் சக்திமிக்கதாக மாறியிருந்தது. அடுத்து எனக்கு பாரம்பரிய சைனஸ் பாதிப்பு இருந்தது பிரமிடு மூலம் சிகிச்சை செய்ததில் நல்லகுணம் கிடைத்தது. வீட்டில் உள்ள அனைவருக்கும் சில நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைத்தது

அதோடு நாம் வசிக்கும் இடத்தில உள்ள கிருமிகளை அழித்து நல்ல பிராண சக்தியை அதிகரிக்க செய்கிறது. நமக்கு பாதிப்பை உண்டாக்கும் காமா கதிர்களை பிரமிடு வடிவம் தடுத்து நிறுத்துகின்றது. எனவே நாம் வசிக்கும் இடத்தில் உள்ள நெகடிவ் எனர்ஜியை நீக்கி நல்ல சக்தியை(வாஸ்து சக்தி) மேம்படுத்த பிரமிடு மிகச்சிறந்த சாதனமாகத் திகழ்கிறது

இதை எனர்ஜி-வாஸ்து என்ற பெயரில் விஞ்ஞான பூர்வமாகசெய்துவருகின்றேன். தமிழகம் முழுவது சென்று ஆலோசனையும் தீர்வும் வழங்கி வருகிறேன்

பிரமிடு, எனர்ஜி வாஸ்து பற்றிய புத்தங்கங்கள்

பிரபஞ்ச சக்தி தரும் பிரமிடுகள்

பிரமிடு பற்றிய ரகசியங்கள், மருத்துவம், தியானம், வாஸ்து வியாபார விருத்திக்கு & சுற்றுப் புறத்தை சுத்தமாக்க பழங்கால அறிவியல்பூர்வமான வழிமுறைகள் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளது

விலை : ரூபாய் 120 /- (36 வண்ணப்படங்களுடன்)

எனர்ஜி வாஸ்து

வாஸ்து என்பது கட்டிட கலை சார்ந்த விஞ்ஞானம் ஆகும்.அதுவெறும் மனையடி அளவுகள் சார்ந்த விஷயம் கிடையாது. பஞ்ச பூத சக்திகள், காந்த சக்தி அதிர்வுகளை உற்பத்தி செய்யும் ஒரு ரிசிவர் தான் நாம் வசிக்கும் இடம் என்பதை விஞ்ஞான பூர்வமாக எனர்ஜி வாஸ்து என்ற பெயரில் விலகியிருக்கிறேன்

இதன் சிறப்பு : வாஸ்து குறை உள்ள கட்டிடங்களை இடித்து மாற்றம் ஏதும் செய்யாமல் தாமிர பிரமிடு மற்றும் பிற கருவிகள் கொண்டு மிகக் குறைந்த செலவில் தேர்வு முறைகள் விளக்கப்பட்டுள்ளது

விலை : ரூபாய் 70 /- (30 வண்ணப்படங்களுடன்)

Energy Vastu

பிரமிடுகளின் பயன்கள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இக்காலத்துக் கேற்ற சரியான பழமொழி .நோயில்ல மனிதர்களே இல்லை என்னும் அளவுக்கு நோய்கள் மனித குலத்தை ஆட்டுவிக்கின்றன. நோய் உருவாகும் காரணங்களில் உணவு, நீருக்கு அடுத்து சுற்றுச் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள உயரிய பிராண சக்திகளைக் கொண்டு நோய்களை குணமாக்கும் மருத்துவ முறைகள் இருக்கிறது என்றால் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்

பிரமிடு உருவாக்கும் உயர் மின்காந்த சக்திகள் (Bio Cosmic Energy) மனிதனுக்கு ஏற்ப்படும் பல்வேறு நோய்களுக்கு சிறந்த குணமளிகிறது

  • டென்ஷன், மூட்டுவலி, தலைவலி குணமாகிறது
  • ஞாபக சக்தி சிறப்பாக அதிகறிக்கும்
  • நெஞ்சுவலி, ஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது
  • பிரமிடு சக்தி பெற்ற தண்ணீர் இரத்தத்தை சுத்தம் செய்கிறது

Our Experiments

a
Energy Vibration

Energy Vibrations Detection in the corner of the house.

a
Agni Hotra

Agni Hotra regularly results posibility of heavy rainfall

a
Cosmic Energy

Detection of Cosmic Energy inside the roof of the building